Character Traits Vocabulary With Meaning In Tamil
Character Related Vocabulary With Meaning In Tamil
Here is the list of English words that are used to describe someone's character.
ஒருவரின் குணாதிசயத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளின் பட்டியல் தமிழ் விரிவாக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
1. Humble - பணிவான,
தாழ்மையான
2. Brave - துணிச்சலான
3. Courageous - தைரியமான
4. Serious - தீவிரமான,
கடுமையான
5. Resourceful - திறமைமிக்க
6. Stubborn - பிடிவாதமான
7. Loyal - விசுவாசம்,
உண்மையுள்ள
8. Gullible - எளிதில் ஏமாறக்கூடிய
9. Selfish - சுயநலமான
10. Generous - பெருந்தன்மையுள்ள
11. Self-confident - தன்னம்பிக்கை
12. Respectful - மரியாதையான
13. Considerate - அக்கறையுள்ள
14. Imaginative - கற்பனை திறன் கொண்ட
15. Brilliant - புத்திசாலித்தனமான
16. Creative - புதியவற்றை உருவாக்கும்
திறன் கொண்ட
17. Independent - சுதந்திரமான
18. Carefree - கவலையற்ற
19. Studious - படிப்பில் ஆர்வம் கொண்ட
20. Intelligent - புத்திசாலி
21. Honest - நேர்மையான
22. Mischievous - தீங்குள்ள,
குறும்புத்தனமான
23. Adventurous - சாகசமிக்க
24. Hard Working - கடின உழைப்பாளி
25. Daring - துணிச்சல்மிக்க
26. Charming - வசீகரமான
27. Lazy. - சோம்பேறி
28. Patriotic - நாட்டு பற்றுடைய
29. Successful - வெற்றிகரமான
30. Responsible - பொறுப்புடைய
31. Helpful - உதவி செய்கிற
32. Cautious - ஜாக்கிரதையாக
33. Polite. - பணிவான
34. Conceited - தற்பெருமையுடைய
35. leader - தலைவர்
36. Demanding - வேண்டுகிற
37. Bossy - அதிகாரத்தன்மையுடைய
38. Gentle - மென்மையான
39.Loving - அன்பான
40. Proud - பெருமை
41. Mysterious - மர்மமான
42. Eager - ஆர்வமிக்க
43. Hopeful - நம்பிக்கையுள்ள
44. Lucky - அதிர்ஷடசாலி
45. Cooperative - ஒத்துழைக்கிற
46. Ambitious - லட்சியமாக
47. Quiet - அமைதியான
48. Curious - ஆர்வமுள்ள
49. Mature - மணபக்குவமுள்ள
50. Witty - அறிவாற்றல்
51. Determined - உறுதியுடைய
52. Energetic - ஆற்றல்மிக்க
53. calm - அமைதியான
54. Mannerly - கண்ணியமான
55.Rude - முரட்டுத்தனமான
56. Strict - கண்டிப்பான
57. Annoyed - எரிச்சலுற்ற
58. Foolish - முட்டாள்
59. Grumpy - சிடுசிடுப்பான
60. Miserable - மகிழ்ச்சியற்ற
61.Talented - திறமையான
62. Sly - தந்திரமான
63. skillful - திறமையுடைய
64.rich - பணக்காரர்
65. Thoughtful - சிந்தனைமிக்க
66. Tolerant - சகிப்புத்தன்மை
67. Trustworthy - நம்பத்தக்க
68. Weak - பலவீனமான
69. Wise - விவேகமுள்ள
70. Jealous - பொறாமை
71.Lonely. - தனிமையான
72. Faithful - நம்பிக்கையுரிய
73. Timid - பயந்தகொள்ளி,
கோழை
74. Sensitive - எளிதில்
உணர்ச்சிவசபடுகிற
75. Shy - கூச்சமுள்ள
கருத்துகள்
கருத்துரையிடுக