Weather Vocabulary In Tamil
Weather Related Vocabulary In Tamil
Weather - வானிலை
Climate - காலநிலை
Rain - மழை
Cloud - மேகம்
Rainbow - வானிலை
Muggy - புழுக்கம்
Temperature - தட்ப வெப்பநிலை
Overcast - மேகமூட்டத்துடன்
Shower - மழை தூறல்
Dry - வறண்ட
Sunrise - சூரிய உதயம்
Tornado - புயல் காற்று
Sunset - சூரிய அஸ்தமனம்
Humidity - ஈரப்பதம்
Cold - குளிர்ச்சி
Heat - வெப்பம்
Wind - காற்று
Cloudy - மேகமூட்டமான
Heat wave - வெப்ப அலை
Fog - மூடுபனி
Breeze - தென்றல் காற்று
Humid - ஈரமான
Lightning - மின்னல்
Blustery - கொந்தளிப்பு
Thunder - இடி
Snow - பனி
Thunderstorm. - இடி மற்றும்
மின்னலுடன் கூடிய புயல்
Downpour - பெருமழை
Drought - வறட்சி
Tropical - வெப்ப மண்டலம்
Moisture - ஈரப்பதம்
Drizzle - தூறல்
Water cycle - நீர் சுழற்சி
Temperate - கொந்தளிப்பு
Warm - கதாகப்பான
Hail - ஆலங்கட்டி மழை
Icicle. - சிறு பனிக்கட்டி
Storm - புயல்
Flood - வெள்ளப்பெருக்கு
Gale - பலத்த காற்று
Atmosphere - காற்று மண்டலம்
Mist - மூடுபனி
Flash Flood - திடீர்
வெள்ளப்பெருக்கு
Ice storm - பனிமழை
forecast - முன்னறிவிப்பு
freeze - உறைபனி
gust - பலமான காற்று
Snowfall - பனிப்பொழிவு
Whirlwind - சூழல் காற்று
Air - காற்று
Hurricane - சூறாவளி
cyclone - சூறாவளி
Avalanche - பனிப்பாறைசரிவு
frost - உறைபனி
Blizzard - பனிபுயல்
Spring - இளவேனிற்காலம்
Smog - பனிப்புகை
Winter - குளிர்காலம்
Summer - கோடைக்காலம்
sky - வானம்
Sleet - ஆலங்கட்டி மழை
Dew - பனித்துளி
surge - திடீர் எழுச்சி
monsoon - பருவக்காற்று
Sunny - சூரிய ஒளிமிக்க
Rainy - மழை பெய்கிற
Windy - காற்றோட்டமுள்ள
Hot - வெப்பமான
Stormy - கொந்தளிப்பான
வானிலை
Snowy - பனிமூட்டமான
Bright - வெளிச்சமான
Sunlight - சூரியஒளி
Wind storm - புயல் காற்று
sunshine. - சூரிய ஒளி
Gloomy - இருட்டான
Foggy - மூடுபனியான
mist - மூடுபனி
Haze - புகைமூட்டம்
Dense Fog - அடர்த்தியான
மூடுபனி
Blustery - கடுங்காற்று
Famine - வறட்சி
Squall - புயல்காற்றுமழை
Frost - மெல்லிய பனிப்படலம்
Typhoon - கடும்புயல்
Water Vapor - நீராவி
rainfall - மழை பொழிவு
Cloudiness - மேகமூட்டம்
கருத்துகள்
கருத்துரையிடுக