இடுகைகள்
Weather Vocabulary In Tamil
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Weather Related Vocabulary In Tamil Weather - வானிலை Climate - காலநிலை Rain - மழை Cloud - மேகம் Rainbow - வானிலை Muggy - புழுக்கம் Temperature - தட்ப வெப்பநிலை Overcast - மேகமூட்டத்துடன் Shower - மழை தூறல் Dry - வறண்ட Sunrise - சூரிய உதயம் Tornado - புயல் காற்று Sunset - சூரிய அஸ்தமனம் Humidity - ஈரப்பதம் Cold - குளிர்ச்சி Heat - வெப்பம் Wind - காற்று Cloudy - மேகமூட்டமான Heat wave - வெப்ப அலை Fog - மூடுபனி Breeze - தென்றல் காற்று Humid - ஈரமான Lightning - மின்னல் Blustery
Daily Use English Sentences with Tamil Meaning
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Daily Use English Sentences with Tamil Meaning Hello Readers, this is a collection of sentences used in daily life conversation. I hope it helps people who are learning English through Tamil. 1. Tell me. என்னிடம் சொல். 2. Don't cry அழாதே. 3. Let me go. என்னை போக விடு. 4. That's enough அது போதும் 5.Enjoy yourself சந்தோசமாக இருங்கள் 6. Have patience பொறுமையாக இருங்கள். 7.Shut the door. கதவை மூடு. 8.Open the windows. ஜன்னலை திறக்கவும் 9. Come with me. என்னுடன் வா. 10. Switch of the fan. மின்விசிறியை அணைக்கவும் 11. It's terribly hot. இங்கு மிகவும் சூடாக இருக்கிறது. 12. That's true. அது உண்மை. 13. I'm leaving நான் கிளம்புகிறேன். 14. Not enough. போதாது. 15. Don't loose hope. நம்பிக்கையை இழக்காதே. 16. I know. எனக்கு தெரியும். 17. Not again. மறுபடியும் வேண்டாம். 18. I don't mean it. நான் அந்த அர்த்தத்தில்
100 Vocabulary With Meaning In Tamil
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
100 Vocabulary With Meaning In Tamil 1. Consider - எண்ணு, ஆலோசனை செய் 2. Minute - நிமிடம், மிகச்சிறிய 3. Accord - உடன்பாடு, சம்மதம் 4. Evident - தெளிவான 5. Practice - பயிற்சி 6. Intend - எண்ணம், கருது 7. Commit - ஒப்புக்கோள் 8. Concern - அக்கறை 9. Issue - பிரச்சனை, வழங்கு 10. approach - அணுகுமுறை 11. Establish - நிறுவு, தோற்றுவி 12. Utter - முழுமையான 13. Conduct - வழிநடத்து, ஒழுக்கம் 14. Engage - ஈடுபடு 15. obtain - பெறு 16. Scarce - அரிதான, பற்றாக்குறை 17. Policy - கொள்கை 18. Stock - கையிருப்பு சரக்கு, பங்கு 19. Straight - நேரான 20. Apparent - தெளிவான, வெளிப்படையான 21. Property - சொத்து 22. Fancy - கற்பனை, ஆடம்பரம் 23. Concept - பொதுக்கருத்து 24. Court - நீதிமன்றம் 25. Appoint - நியமி 26. Passag
Slander Meaning In Tamil
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Slander ( Verb, Noun) To make false and damaging statement about someone. அவதூறாக பேசுதல் பொய் குற்றச்சாட்டு Inflected forms : Pl : Slanders Pa.t : Slandered Pr.pple : Slandering pa.pple : Slandered Cognate words of slander : Adj : Slanderous Adv : Slanderously Noun : Slanderer Eg : She was accused of slandering her former Boss. A legal suit for slander was brought against him. Syn : Defame Libel Scandel Ant : Praise Acclaim Compliment